முகப்பு

வியாழன், 10 பிப்ரவரி, 2011

இஸ்லாம் கூறும் சுகாதாரம் ??


               
இன்றை மனித சமுகத்திற்க்கு எல்லாவகையிலும் வழிகாட்டுகின்ற மார்க்கம் இஸ்லாம் ஆகும் மனித வாழ்க்கைக்கு தேவையான வழி காட்டுதல்களே இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே நிறைத்து விட்டது

அன்றை காலகட்டத்தில் கூறிய எல்லா வழிமுறைகளும் இன்றைக்கு அறிவியல் துறையும் ஆய்வு அறிஞர்களும்  மருத்துவ துறையினர்களும் விஞ்ஞானமும் இஸலாம் சென்னதை செல்லிக் கொண்டும் மாற்றமில்லாமல் நடந்து கொண்டுயிருக்கிறது என்றால் அதற்க்கு அடிப்படை காரணம் என்ன வென்றால் இஸலாமிய மார்க்கம் மனிதனின் வழிகாட்டுதல்கள் அல்ல மேதைகளின் வழிகாட்டுதல்களும் அல்ல மறாக அகிலத்தின் இறைவனின் மார்க்கமும் அவனின் வழிகாட்டுதல்கள் ஆகும்

என்பதை நாம் விளங்க வேண்டும் மற்றும் நம்பி தான் ஆக வேண்டும் ஏன் என்றால் மனிதனால் இவ்வளவு அற்புதமான  வாழ்க்கை வழிகாட்டுதல்களே கூறமுடியாது அத்தனையும முரண்பட்டுவிடும் அல்லாஹ்வின் மார்க்கம் என்பதால் இதற்க்கு கடுகளவும் வாய்ப்பில்லை இஸ்லாம கூறிய அனைத்தும ஒரு நுற்றாண்டுக்கு முன் கூறிவிட்டது அனைத்து துறையும் கூறுகின்றதை போல் இஸ்லாமும் கூறுகிறது என்றால் இது இறைவனுக்கு மட்டும் தான் இயலும் முடியும் எத்தனையே கொள்கைகள் பல வருடங்களுக்கு முன் கூறிய வழிமுறைகள் எல்லாம் இன்று அறிவியல் துறைக்கும் மருத்துவ  வழிகாட்டுதல்களுக்கும் மனிதன் சுகாதாரத்திற்க்கும் பொருந்தவில்லை மாறாக மனிதனுக்கு எதிராக தான் இருக்கிறது என்பதை இன்று காண முடிகிறது

மற்ற பிற கொள்கை வழிமுறைகளின்  செயல்பாடுகள் இன்றைக்கு பொலி என்று அறியபடுகிறது  விமர்ச்சிக்கவும் செய்கிறார்கள் மாற்றமான முறையில் இருப்பதால்  மற்ற பிற கொள்கைகள் தங்களின் கைவசம் உள்ள  மக்களை தக்க வைப்பதில்  முன் நிற்கிறது  தவிர வேறு எதிலும் முன் நிற்பதில்லை   என்பதை விளங்க வேண்டும்

 நாம இப்போது மனிதனுக்கு சுகாதாரமான வாழ்க்கைக்கு அற்புதமான வழிகாட்டுதலகளே எடுத்து விளக்க வேண்டும் ஏன் என்றால்  இன்று மனித சமுதாயம்  பல்வேறு விதமான நோய்களாகவும் உடல் இழப்புகளும் சிறு சிறு பாதிப்புகள் அடைந்து நாள்தோறும் நித்தம ஒரு பாதிப்புகள் சுகாதாரமற்று அடைந்து கொண்டுயிருக்கிறார்கள் காரணம் மனித சமுதாயம் சுகாதாரமான வாழ்க்கை முறையில் இல்லை என்பது தான் இதற்க்கு இஸ்லாம் சிறப்பான வாழ்க்கை திட்டத்தை முன் வைக்கிறது அதை நாம் பார்க்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம் 


தொடரும்....

புதன், 29 டிசம்பர், 2010

அபுதாபி பன்யாஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பன்யாஸ் 1வது கிளையில் கடந்த 08-11-10 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர். தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் சகோ கனி அவர்கள் இதில் உரை நிகழ்த்தினர்கள்.
அனைத்து ஏற்பாடுகளையும் பன்யாஸ் 1வது கிளையின் செயலாளர் தஞ்சை சாதிக் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டது எல்லாபுகழும் இறைவனுக்கே!