

பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
- பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
- அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
முகவரி:
37, முஸ்லிம் தெரு,
மேல்பட்டாம் பாக்கம்,
கடலூர்
போன்: 9952057222, 044 25215226
மேல்பட்டாம் பாக்கம்,
கடலூர்
போன்: 9952057222, 044 25215226
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக